பாராளமன்ற தேர்தலில் 12 ஆவணங்ளை மூலம் ஓட்டு போடலாம்!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவர்கள் ஏப்ரல் 24-ம் நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலில் பூத் சிலிப் உள்பட 12 ஆவணங்ளை மூலம் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1. பாஸ்போர்ட்
2. டிரைவிங் லைசென்ஸ்
3. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை
4. போட்டோவுடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம்
5. பான் கார்டு
6. ஆதார் அட்டை
7. போட்டோவுடன் கூடிய ஸ்மார்ட் கார்ட்
8. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட அட்டை
9. போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை
10. ஓய்வூதிய புத்தகம்
11. பூத் சிலிப்
12. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை

மேற்கண்ட 12 ஆவணங்களை காட்டி வாக்குபதிவன்று வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No Comments

Leave a Comment