எல்.கே.ஜி வகுப்பு இலவச கல்விக்கான விண்ணப்பங்கள் கிரசண்ட் பள்ளியில் வழங்கப்படுகிறது.

2014 – 2015 கல்வி ஆண்டில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ப்பவர்களுக்கு இலவச கட்டாயக்  கல்வி உரிமை சட்டம் 2009 படி இடஒதிக்கீடுக்கான விண்ணப்பங்கள் 3-5-2014 முதல் 9-5-2014 வரை கிரசண்ட் பள்ளி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை அணுகவும்.

CRESCENT

No Comments

Leave a Comment