நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறையில் 75.87 % வாக்குகள் பதிவாகியுள்ளன. இப்பதிவில் விரிவாக காண்போம்.
வாக்காளர்கள் :-
ஆண்கள் : 6,79,584
பெண்கள் : 6,70,211
மற்றவை : 1
______________________________
மொத்தம் : 13,49,796
பதிவான வாக்குகள் :-
ஆண்கள் : 5,03,201
பெண்கள் : 5,20,845
மற்றவை : 1
_______________________________
மொத்தம் : 10,24,047
_______________________________
இதில் ஆண்கள் வாக்குகள் – 74.05 சதவீதமும், பெண்கள் வாக்குகள் – 77.71 சதவீதமும் பதிவாகியுள்ளன. மொத்த சதவீதம் : 75.87 % என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் வருகிற 16-5-2014 அன்று மயிலாடுதுறை தாலுக்காவில் அமைந்துள்ள ஏ. வி. சி கல்லூரியில் (A.V.C. Polytechnic College) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No Comments