கிரசண்ட் பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுவில் 100% தேர்ச்சி

நமதூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய 34 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்
M. முகமது சமீர் 1200-க்கு 1114 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி s. ஜன்னதுல் பிர்தொஸ் 1060 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும். மாணவி M. சாஹினா பேகம் 1050 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பண்டாரவாடை – வளைகுடா சமூக சேவை அமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறோம். மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த மேற்படிப்புகளில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

 

No Comments

Leave a Comment