அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஈகை பெருநாள் அன்று நமது பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் மாதந்திர சந்தா வசூலிக்கபடஉள்ளது.
நமது நிர்வாக குழு உறுபினர்கள் கீழ் காணும் இடத்தில் முகாம் இட உள்ளனர்.
உறுபினர்கள் அனைவரும் தங்களின் 2014-க்கான சந்தா தொகையை செலுத்தி அமைப்பின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்படி,அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
(குறிப்பு: இதே போல் குவைத் வாழ் நண்பர்களும் தங்களின் வார்டு உறுபினர்களை தொடர்பு கொண்டு சந்தா தொகையை செலுத்தி அமைப்பின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்படி,அன்புடன் கேட்டுகொள்கிறோம்)
நேரம்: மாலை 7 – 9 மணி வரை
இடம் :ஜனாப்.முஹம்மது பாரூக் பாய் (கடை அருகில்)
தெய்ரா துபாய்.
அன்புடன்.
தலைவர் & செயலாளர்..
தலைமையகம்…துபாய்
ஐக்கிய அரபு அமீரகம்..
No Comments