பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் தேர்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்…

நமதூர் பெரிய பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் தேர்தேடுக்கம் தேர்தல் இன்று நல்ல முறையில், நடந்து முடிந்தது.

கீழ்காணும் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க பட்டுள்ளனர்.

1. வார்டு 1 – ஜனாப் . அப்துல் முத்தலீப்.
2.வார்டு 2 – ஜனாப் . V.A . முஹமது பாட்சா
3. வார்டு 3 – ஜனாப் – ஜாபர் அலி
4. வார்டு 4- ஜனாப் – கமால் பாட்சா
5. ஜனாப் 5 -ஜனாப் – அப்துல் முஹமது.

இன் ஷா அல்லாஹ்…. இவர்களின் நிர்வாகம் நல்ல முறையில் நடக்க…அனைவரும் துஆ., செய்வோம்…

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment