அஸ்ஸலாமு அலைக்கும்,
பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது இதில்நூறுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அமைப்பின் சேவைகள் தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
அன்புடன்
தலைவர் & செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்.
பண்டாரவாடை சமூக சேவை அமைப்பு
No Comments