பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் அலுவலகம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

 

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் அலுவலகத்தில் சேவை நோக்கில் கணினி  மூலம்தொலைபேசி கட்டணம்  & மின் கட்டணம் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு செய்து கொடுப்பது எனவும்.

 

குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் செராக்ஸ் காப்பி சேவை செய்வதுஎன கடந்த ஜனவரி மாதம் நடந்த

 

மாதந்திர கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கபட்டது.

 

மேலும் அலுவலகத்துக்கு ஒரு அலுவலர் மாத சம்பளம் முரயில் நியமிப்பது என்று முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.

 

அமைப்பின் சேவைகள் தொடர்ந்து நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

 

அன்புடன்

தலைவர் & செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்.

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பு

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment