600 மரக்கன்றுகள் நடபட்டதிற்கான வரவு செலவு

 

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இறைவனின் நாட்டத்தால் நமதூர் முழுவதும் 600 பூங்கண் மரக்கன்றுகள் நடப்பட்டு நல்ல முறையில் பராமரிப்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியபடுதிகொகிறோம்.
இச்சேவையை நல்ல முறையில் செய்வதற்கு நன்கொடை செய்தும் உடல் உழைப்பு செய்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியை பண்டாரவாடை சமூக சேவை அமைப்பு தெரிவித்துகொள்கிறது.

அன்புடன்:
தலைவர் & செயலாளர்

(வரவு-செலவு கணக்குகளை காண கிளிக் செய்யவும்)

 

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment