நமதூர் கிரசென்ட் பள்ளி சாதனை

அஸ்ஸலாமு அலைக்கும்.

வாழ்த்துகிறோம்

இவ்வாண்டு மேல்நிலை பள்ளிக்கான அரசு பொதுதேர்வு முடிவில் நமதூர் கிரசென்ட் பள்ளி 91% வெற்றி சாதனை படைத்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவ & மாணவிகளுக்கும், சிறப்புடன் பணியாற்றிய ஆசிரிய பெருமக்களுக்கம். திறம்பட நிர்வகித்த நிர்வாகிகளுக்கும்
பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் சார்பாக நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

அன்புடன்
தலைவர் & செயலாளர் & உறுப்பினர்கள்.crescent school
பண்டாரவாடை சமூக சேவை அமைப்பு

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment