PDV GULF-யின் இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி ஒப்பற்ற அந்த ஓரிறையின் அருளுக்காக காத்திருக்கும் பண்டாரவாடை மக்களுக்கும் மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் எம் இதயப்பூர்வமான ஈகைத் திருநாள் வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஈகை பெருநாள் அன்று நமது பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் மாதந்திர சந்தா வசூலிக்கபடஉள்ளது.

நமது நிர்வாக குழு உறுப்பினர்கள் கீழ் காணும் இடத்தில் முகாம் இட உள்ளனர்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் 2015-க்கான சந்தா தொகையை செலுத்தி அமைப்பின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்படி,அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

(குறிப்பு: இதே போல் மற்ற நாடுகளின் நிர்வாகிகளும் தங்களின் வார்டு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு சந்தா தொகையை செலுத்தி அமைப்பின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்படி,அன்புடன் கேட்டுகொள்கிறோம்)

நேரம்: பெருநாள் அன்று மாலை 7 – 9 மணி வரை
இடம் :ஜனாப்.முஹம்மது பாரூக் பாய் கடை அருகில்
தெய்ரா துபாய்.

இதர நாடுகள்: தங்களின் PDVGULF நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்.
தலைவர் & செயலாளர்,
தலைமையகம்
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகம்

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment