பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்குழுகூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01/01/2016 வெள்ளிகிழமை மாலை 06:00 மணிஅளவில் பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்குழுகூட்டம் நடைபெறவுள்ளது எனவே அமீரக வாழ் நண்பர்கள்அனைவரும் தவறாமல்கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

அனைத்து நமதூர் நண்பர்களுக்கும் தெரியபடுத்தி அழைத்து வருமாறும்கேட்டுகொள்கிறோம்.

About the author  ⁄ Author

No Comments

Leave a Comment