அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்குழுகூட்டம் கடந்த 01/01/2016 வெள்ளிகிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. ஜாமதார்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
கடந்த கால அமைப்பின் செயல்பாடு, புதிய திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டது. அதன் முழு விபரம் அடுத்த பதிவில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.
No Comments