பண்டாரவாடை மரண அறிவிப்பு 28.02.2016

அஸ்ஸலாமு அலைக்கும்

28/02/2016

மரண அறிவிப்பு

பண்டாரவாடை தெற்குத் தெரு, முகமது காசிம் (மாப்பிள்ளை குப்பம்) அவர்களின் மனைவி பசிரியா கனி அவர்கள் இன்று காலை 6 மணிக்கு காலமாகி விட்டார்கள்…

இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜ்வூன்…

இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

 

No Comments

Leave a Comment