பண்டாரவாடை மரண அறிவிப்பு 14/03/2016

image

அஸ்ஸலாமு அலைக்கும்

பண்டாரவாடை பெரியதெரு, மர்ஹூம் k.p.m பாட்சாவின் மனைவியும், முஹம்மது k.T.A. ஹாஜா மைதீன் மாமியாரும், மர்ஹூம் முஹம்மது ஆரிஃப், பக்கீர் முஹம்மது துரை இவர்களின் தாயார் ஆமீனாம்மாள் இன்று மதியம் (14.03.2016) காலமாகி விட்டார்கள்.
இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும்.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment