பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஒரு பாா்வை!

Assembly_Constituencies_Map_of_Tamil_Nadu

 

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின், வரிசை எண்  172 இல்    பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)  

பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றதொகுதி ஆகும் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதி இது. வட்டத் தலைநகராக பாபநாசம் உள்ளது. வலங்கைமான் தனித் தொகுதி கலைக்கப்பட்ட போது அதிலிருந்த அம்மாப்பேட்டை ஒன்றியம் முழுவதும், கும்பகோணம் ஒன்றியத்தின் ஒரு பகுதி, சுவாமிமலை பேரூராட்சிகளை இணைத்து இத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது.

திருவையாறு சாலையில் சோமேஸ்வரபுரம், நாகை சாலையில் பூண்டி, கும்பகோணம் சாலையில் திருபாலைத்துறை, கபிஸ்தலம் சாலையில் பொன்பேத்தி, தஞ்சை சாலையில் பசுபதிகோயில் வரை ஆகும்.

பாபநாசம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
பாபநாசம் ஒன்றியத்தின் 34 ஊராட்சிகள்,

அம்மாப்பேட்டை ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள்,

கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், மற்றும்

பேரூராட்சிபாபநாசம், அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, மெலட்டூர், சுவாமிமலை .

ஊராட்சிகள்

             பாபநாசம் ஒன்றியம்: அலவந்திபுரம், ஆதனூர், இழுப்பைக்கோரை, ஈச்சங்குடி, உமையாள்புரம், உம்பலப்பாடி, உள்ளிக்கடை, ஓலைப்பாடி, கணபதியக்ரஹாரம், கபிஸ்தலம், ஊனஞ்சேரி, கொந்தகை, கோபுராஜபுரம், கோவிந்த நாட்டுச்சேரி, சக்கராப்பள்ளி, சத்தியமங்கலம், சரபோஜிராஜபுரம், சருக்கை, சூலமங்கலம், சோமேஸ்வரபுரம், தியாகசமுத்திரம், திருமண்டங்குடி, திருவைக்காவூர், துரும்பாவூர், பசுபதிகோயில், பண்டாரவாடை, பெருமாள்கோயில், மணலூர், மேலகபிஸ்தலம், ராஜகிரி, ராமானுஜபுரம், ரகுநாதபுரம், வழுத்தூர், வீரமாங்குடி.
          அம்மாப்பேட்டை ஒன்றியம்: அருந்தவபுரம், கருப்பமுதலியார்கோட்டை, புளியகுடி, கம்பர்நத்தம், சூழியக்கோட்டை, சாலியமங்கலம், திருபுவனம், அருமலைக்கோட்டை, சென்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை, கத்தரிநத்தம், ஆலங்குடி, களக்குடி, நெல்லித்தோப்பு, குமிளக்குடி, புலவர்நத்தம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், இரும்புத்தலை, விழுதியூர், கொத்தங்குடி, அன்னப்பன்பேட்டை, கோவிந்தகுடி, இடையிருப்பு, திருக்கருக்காவூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, செருமாக்கநல்லூர், பெருமாக்கநல்லூர், காவலூர், வையச்சேரி, வேம்புகுடி, தேவராயன்பேட்டை, திருவையாத்துக்குடி, மேலசெம்மங்குடி, உக்கடை, நெடுவாசல், மகிமாலை, மெய்குன்னம், கீழகோவில்பத்து, வடபாதி.

       கும்பகோணம் ஒன்றியம்: நாகக்குடி, திருவலஞ்சுழி, வளையப்பேட்டை, பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள்கோயில்.

 

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி
2011 துரைக்கண்ணு அதிமுக
2006 துரைக்கண்ணு அதிமுக
2001 M.ராம்குமார் தமாகா
1996 N.கருப்பண்ணஉடையார் தமாகா
1991 S.ராஜராமன் காங்கிரஸ்
1989 ஜி.கருப்பையாமூப்பனார் காங்கிரஸ்
1984 S.ராஜராமன் காங்கிரஸ்
1980 S.ராஜராமன் காங்கிரஸ்
1977 R.V.சவுந்தர்ராஜன் காங்கிரஸ்

 

Madras State

Year Winner Party
1952 Swayamprakasam Independent
1957 Venkitachala Nattar and
K. Subramaniam
Indian National Congress
1962 R. Subramanian Indian National Congress
1967 R. S. Moopanar Dravida Munnetra Kazhagam

Tamil Nadu

Year Winner Party
1971 N. Ganapathy Dravida Munnetra Kazhagam
1977 R. V. Soundararajan Indian National Congress
1980 S. Rajaraman Indian National Congress (Indira)
1984 S. Rajaraman Indian National Congress
1989 G. Karuppiah Moopanar Indian National Congress
1991 S. Rajaraman Indian National Congress
1996 N. Karupanna Odayar Tamil Maanila Congress (Moopanar)
2001 M. Ramkumar Tamil Maanila Congress (Moopanar)
2006 R. Doraikannu Anna Dravida Munnetra Kazhagam
2011 R. Doraikannu Anna Dravida Munnetra Kazhagam

(Copy)

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment