பண்டாரவாடை மரண அறிவிப்பு 10/04/2016

அஸ்ஸலாமு அலைக்கும்

பண்டாரவாடை ரயிலடி புது மனை தெரு,

மர்ஹூம் தின்னயார் முகம்மது சுலைமான் மனைவியும்,

ஹாஜி அஸ்ரஃப் அலி தாயார்,

ஷாஜஹான் & மாலிக் இவர்களின் மாமியார்

ஹாஜியா ஹவ்வா கனி  அவர்கள் இன்று காலை காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்…

 

 

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment