அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூா்வடக்குத்தெரு
ஹாஐி அப்துல் ஐப்பாா் M.A.அவர்களின் மகனும் நமது (பண்டாரவாடை சமூக சேவை @dubai) சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்றும்மான சகோதரர் ஷேக்தாவூது அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள்
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்)
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரரின் மறுமை வாழ்விர்க்காகவும் அவரின் குடும்பத்தார்களுக்காவும் அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள் ஆமீன்
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின்(PDV GULF) யின் தொடக்க கால நிர்வாகிகளில் ஒருவரும்,
தகவல் தொழில்நுட்ப துறை செயல்பாட்டளர் ஆவார்.
ஏக இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து உயரிய சொர்க்கத்தை வழங்கிட பிரார்த்தனை செய்வோம்.
சகோதரரை இழந்து வாடும், அவரது குடும்பாத்தார் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை, மன அமைதியை கொடுக்க இறைவனை பிரார்த்திப்போம்.
–
PDV GULF.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்வூன். யா அல்லா, மறைந்த சகோதரர் சேக்தாவூத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவருக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயக.ஆமீன்.
No Comments