துபாய் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு, டிரைவிங் செய்யும் போது சாப்பிட்டாலோ,குடித்தாலோ,அல்லது மேக்கப் செய்தாலோ இனி 1000 திர்கம் அபதாரம்

துபாய்:
🚨வாகன ஓட்டிகள் கவனத்திற்கு 🚨
டிரைவிங் செய்யும் போது சாப்பிட்டாலோ,குடித்தாலோ,அல்லது மேக்கப் செய்தாலோ இனி 1000 திர்கம் அபதாரம்;12 பிளாக் பாய்ண்ட்:
ஏப்ரல் 11:2016
அமீரகத்தில் டிரைவர் வேலை செய்யும் சகோதர்களுக்கு, நீங்கள் வாகனம் ஓட்டும் போது, தண்ணீர் ,ஜுஸ் அல்லது சாஃப்ட் டிரிங் குடித்தாலோ , அல்லது சாப்பிடுதல் மற்றும் மேக்கப் போட்டு கொண்டே வாகனம் ஓட்டினால் உங்களுக்கு 1000 திர்கம் ஃபைன் மேலும் 12 பிளாக் பாய்ண்ட் என அமீரக போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Dh1,000 fine for eating, drinking, reading, doing make-up while driving
It also involves 12 black points and car impounding
Motorists eating while driving will be fined up to Dh1,000 and have 12 black points added to their traffic record under a new federal traffic law to be enforced in the UAE as part of a police campaign to curb road accidents, a senior police officer was quoted on Sunday as saying.
Major General Mohammed Saif Al Zafin, Assistant Police Commander-in-Chief for Operations in Dubai, said the new offences also include having drinks, applying make-up, reading papers, and using the mobile phone while driving.
He said police would be authorised to fine offending drivers who are involved in such offences, adding that the offence and the fine would be determined by the policeman.
“All these offences will be classified under one offence involving failure by the drivers to concentrate on the road by getting busy with other things,” he told Al Bayan daily.
“The new law also involves impounding the offender’s car if it is proved that the offence endangered human lives,” he added.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment