பண்டாரவாடை மரண அறிவிப்பு 18/04/2016

அஸ்ஸலாமு அலைக்கும்

பண்டாரவாடை ஆசாத் நகர் ஒழுங்கு விடு நௌசாத் இப்ராஹிம் அவர்களின் தந்தை முகம்மது அலி அவர்கள் இன்று இரவு (18/04/2016) வஃபாத்தாகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்

அன்னார்ரின் மறுமை வாழ்விர்க்காகவும், அவரின் குடும்பத்தார்களுக்காவும் அல்லாஹ்விடத்தில் துவா செய்யுங்கள். ஆமீன்.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment