பண்டாரவாடை மரண அறிவிப்பு 22/04/2016

அஸ்ஸலாமு அலைக்கும், பண்டாரவாடை ,ஆசாத் நகர்

சாலிஹ் , ஆரிப் இவர்களின்தாயார்

மரியம் பீவி அவர்கள் காலமாகிவிட்டார்கள்(22/04/2016). இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன். அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment