கார் Head rest ஏன்?

கார் Head rest:

கார் டாப் டக்ராக இருப்பினும் ஏன் head rest மட்டும் இரண்டு கம்பிகளோடு குச்சி வைத்து குத்தி புடுங்குவது போல் எல்லா கார்களிலும் டிசைன் செய்யப்பட்டு உள்ளது என்று யோசித்தது உண்டா?

கார், தண்ணீரில் மூழ்கினாலோ இல்லை Fire accident நடந்து door lock ஆகி அவதி பட்டாலோ நீங்கள் இந்த கார் head rest ட்டை சீட்டில் இருந்து கழட்டி உள் இருந்து கார் window வின் ஜன்னல் கண்ணாடியை எளிதாக உடைக்கமுடியும்.

அதைப் போல் கார் கண்ணாடியை உள் இருந்து உடைப்பதும் எளிது. Non breaking coating எப்போதும் கார் கண்ணாடியின் வெளிப்புறம் மட்டுமே பூசப்பட்டு இருக்கும்.

அவசர காலங்களில் இது ஒரு life saver ராகவும் இருக்கலாம். ஜப்பான் சுனாமியில் காரில் மூழ்கி தவித்த பலர் தங்களை இப்படித்தான் காப்பாற்றிக் கொண்டார்களாம்.

இது பள்ளி பாடத்தில் இருக்கிறதாம்.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment