அஸ்ஸலாமு அலைக்கும்…
கோடைகால வெயில் கருத்தில் கொண்டு நமது பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் மூலம் வைக்கப்பட்ட அனைத்து மரங்களுக்கும் இன்று முதல் தண்ணீர் ஊற்றும் பணிகளை நமது உள்ளூர் நிர்வாகிகள் தொடங்கி உள்ளனர்….
மாஷா அல்லாஹ்….
மேலும்,நமது பண்டாரவாடை நண்பர்கள் தமது குடும்பத்தார்,நண்பர்களிடமும் அறிவுறுத்தி தினமும் தங்கள் விட்டு அருகில் இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற சொல்லவும்.
No Comments