அல்லாவின் திருப்பெயரால்...
ஃபித்ரா (பெருநாள் தர்மம்)
முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503
ஃபித்ரா நபர் ஒன்றுக்கு 20 AED (in UAE)
உங்கள் ஃபித்ரா தொகையினை தவறாமல் கொடுத்துவிடுங்கள்
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் மூலம் கடந்த வருடம் பண்டாரவாடையில் வசிக்கும் சுமார் 300 ஏழை குடும்பங்களுக்கு பெருநாள் தர்மமாக அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கபட்டது, அதே போல் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் கொடுக்கப்படஉள்ளது. ஆகையால் தங்களின் பித்ரா தொகையை தவறாமல் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு: (www.pdvgulf.com)
துபாய்:
நைனாமுஹம்மது-050-7784064.
ஹபீப்-050-7580296,
பாரூக்-050-4314308,
சாகுல்-050-4225311,
நௌசாத்-050-8582729,
சர்புதீன்-055-9199455
தம்பிராஜா-055-3453924,
பாரா சாதிக்-055-9686297.
குவைத்: ஜியாவுதீன்(ஆசாத்நகர்)-66764242,
தமீமுல் அன்சாரி-99177630, K.S.
அஷ்ரப்அலி-99246474
No Comments