அஸ்ஸலாமு அலைக்கும்…
இன்ஷா அல்லாஹ், 21.10.2016 வெள்ளி கிழமை முதல்… பண்டாரவாடை,, வடக்கு தெரு, அம்மாப்பள்ளியில்,
தினமும் அஸர் தொழுகைக்கு பிறகு சிறுவர், சிறுமிகளுக்கு குர்ஆன் மதரஸா துவங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தங்களுடைய குழந்தைகளை தவறாமல் மதரஸா அனுப்பி வைத்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No Comments