அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பண்டாரவாடை பெரியதெரு
சித்திக் ஹஜ்ரத் அவர்களின் மகன்
முஹம்மது இஸ்மாயில் அவர்கள்
இன்று ( 16 நவம்பர் 2016) மாலை 7:00 மணியளவில் இயற்கை எய்தினார்கள் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..
அன்னாரின் ஆன்மாவை இறைவன் பொருந்திக்கொள்வானாக! பிரிவுத்துயரால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை அளிப்பானாக!
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் து ஆ செய்யுங்கள்.
No Comments