பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு  அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு  அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம் வரும் 10/03/2017 அன்று துபாய் தேரா அருகில் நடைபெற உள்ளது.

பண்டாரவாடை துபாய் வாழ் சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது.

அழைப்பின் மகிழ்வில்.

தலைவர் & செயலாளர்.

ஐக்கிய அரபு அமீரகம்.

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு

#pandaravadai

#பண்டாரவாடை

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment