பண்டாரவாடை சமூகசேவை அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்…

நாளை வெள்ளிக்கிழமை,மாலை….

பண்டாரவாடை சகோதரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது….
அஸ்ஸலாமு அலைக்கும். நமது அமைப்பின் பொதுக்கூட்டம். வரும் 10/03/2017 அன்று நடை பெற உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது.

அழைப்பின் மகிழ்வில்.

தலைவர் & செயலாளர்.

ஐக்கிய அரபு அமீரகம்.

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பு

#PDVGULF

#pandaravadai

#பண்டாரவாடை

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment