பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் பொதுக்கூட்டம். தேரா,துபாய் 10march2017

அஸ்ஸலாமு அலைக்கும்…
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் மீட்டிங் 10march2017 அன்று மாலை (தேரா,துபாய்) நடைபெற்ற நிகழ்ச்சியில் நம் ஊர் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

அமீரகம் தலைவர் நைனா முகம்மது,செயலாளர் ஹபீப் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ஊர் முன்னேற்றம் குறித்து பல்வேறு ஆலோசனை,கருத்துக்களை வந்திருந்த சகோதரர்கள் வழங்கினார்கள்.   அது குறித்து விரிவாக கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

 

#pandaravadai
#பண்டாரவாடை
#pdvgulf

மேலும் வீடியோ காண…

YouTube Link…

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment