பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு ஆரம்பிக்கபட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவுற்று இருப்பதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் மூலம் தேர்ந்து எடுப்பது எனமுடிவுசெய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடக்கும் நாள்:

02-02-2018 வெள்ளிகிழமை – நேரம் :மாலை 06:30

இடம்: மலபார் ரெஸ்டாரண்ட்அல்நக்கீல்வெஸ்ட் ஹோட்டல் எதிர்புறம், தேரா, துபாய்.

 

கீழ்கண்ட பதவிகளுக்கு பொது வாக்கு எடுப்பு நடைபெறும் :

  • தலைவர்
  • செயலாளர்
  • துணைதலைவர்
  • துணைசெயலாளர்
  • பொருளாளர்

தேர்தல் விதிமுறைகள்:

  • வேட்பு மனுவிண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரி இடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • வேட்பு மனுவிண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 30 /01 /2018
  • வேட்பு மனுவிண்ணப்பபடிவம்  pdvgulf.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.    இங்கு கிளிக் செய்யவும் Click Here Download.
  •  மனுவிண்ணப்பத்தை E-mail மூலமாகவோஅல்லது What’s App மூலமாகவோ அல்லது நேரிலோ  தேர்தல்அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம்

தேர்தல் அதிகாரி – கே.கே. நௌசாத்அலி pdvnausath@gmail.com Mobile&whatsup number: 050-8582729

அன்புடன்

தலைவர் & செயலாளர்

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு

ஐக்கிய அரபு அமீரகம்

தொடர்புக்கு:050-7580296 / 050-7784064 / 055-2834123 / 050-4644501 / 050-8762610

 

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment