பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

                                       அஸ்ஸலாமு அலைக்கும்

 வளைகுடா சமூக சேவை அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (6ம் ஆண்டு)02.02.2018 அன்று  அமீரகத்தில ( துபாய்) மாலை 7மணியளவில் நடந்தது.

பண்டாரவாடை சகோதரர்கள் பெருந்திரளாக வருகை தந்து,கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் சமூக சேவைகள் அனைத்தையும் விளக்கமாக சகோதரர் சாகுல்ஹமீது,நைனா முகம்மது,ஹபீப் முகம்மது,ஜெகபர் சாதிக்,நௌசாத் அலி விளக்கமாக உரை நிகழ்த்தினர்.

கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட தலைவர் நைனா முகம்மது,மற்றும் செயலாளர ஹபீப்முகமது ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பதிய தலைமையை பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பண்டாரவாடை வளைகுடா சமூக சமூக சேவை அமைப்பின (U.A.E) புதிய நிர்வாகிகள 2018ம் ஆண்டு பிப்ரவரி முதல்…

தலைவர்- முகம்மது இலியாஸ்

துணை தலைவர்- முகம்மது நஜீர் (பரக்கத் நகர்)

செயலாளர்- சாகுல் ஹமீது (பசுமை நகர்)

துணை செயலாளர் – யூசுப் ஷா (மெயின் ரோடு)

பொருளாளர்- ஜெகபர் சாதிக்

நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது, நிகழ்ச்சி ஹால் மற்றும் உணவு ICS கூரியர் ஸ்பான்சர் செய்தது.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment