பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்

                                                          அஸ்ஸலாமு அலைக்கும்,

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு  ஆரம்பிக்கபட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடியுற இருப்பதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் மூலம் தேர்ந்து எடுப்பது எனமுடிவுசெய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடக்கும் நாள்:

27-12-2019 வெள்ளிகிழமை – நேரம் : மாலை 07:00

இடம்:  மலபார் ரெஸ்டாரண்ட், அல்–நக்கீல் (வெஸ்ட் ஹோட்டல் எதிர்புறம்) தேரா, துபாய்.

கீழ்கண்ட பதவிகளுக்கு பொது வாக்கு எடுப்பு நடைபெறும் :

 • தலைவர்
 • செயலாளர்
 • துணைதலைவர்
 • துணைசெயலாளர்
 • பொருளாளர்

தேர்தல் விதிமுறைகள்:

 • வேட்பு மனுவிண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரி இடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 • வேட்பு மனுவிண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 25 /12 /2019
 • வேட்பு மனுவிண்ணப்பபடிவம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  இங்கு கிளிக் செய்யவும் Click Here Download.
 •  மனுவிண்ணப்பத்தை E-mail மூலமாகவோஅல்லது What’s App மூலமாகவோ அல்லது நேரிலோ  தேர்தல்அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம்

தேர்தல் அதிகாரிகள்:

 1. யூசூப்ஷா – Email: yusufsha88@gmail.com / Mob & whatsapp number: 050-237 8273
 2. சல்மான் கான்- Email: khanveepee@gmail.com / Mob & whatsaap number: 052-582 6011

அன்புடன்:
தலைவர் & செயலாளர் 
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு- ஐக்கிய அரபு அமீரகம்.

தொடர்புக்கு: Sadik 050-4644501 / Shahul Pasumai Nager 050-2516222 / ilyas bhai 055-9335754 / Shahul Bhai / 050-4225311/ Haroon 050-5948727

No Comments

Leave a Comment