துபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021


27.12.2019 அன்று துபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021 ஆண்டுக்கு பண்டாரவாடை மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்…
100க்கும் அதிகமாக பண்டாரவாடை சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர்…
PDVGULF Dubai 2020-2021
தலைவர் : முகம்மது இஸ்மாயில்( மில்லத்)
து.தலைவர் : s.o.k. சாகுல் ஹமீது (பாவாஜான்)

செயலாளர்: முகம்மது அலி (ஹாரூன்)
து.செயலாளர்: நிஜாமுதீன் (நிஜாம்)

பொருளாளர் : முகம்மது இஸ்மாயில்(சூஃபி நகர்)

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment