பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.

அஸ்ஸலாமு அழைக்கும்

பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.

நமது வளைகுடா சமூக சேவை அமைப்பு துபாயை தலைமையாக கொண்டு இயங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆக அனைத்து முடிவுகளும் அனைத்து வளைகுட செயர்குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளோடு இங்கு உள்ள தலைமை நிர்வாகத்தின் மூலம் முடிவெடுக்கப்பட்டு இறுதி முடிவாக வெளியிடப்படும்.

தற்பொழுது ஊர் நிர்வாகம் மாற்றி அமைக்க அனைவராலும் முடிவு எடுக்கப்பட்டு அதன் தேர்வு முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரவாடையயை சேர்ந்தவராகவும் , இறை பொருத்தத்தை நாடியும் , சமூக நல ஆர்வலர்கள் மற்றும் ஊரின் பொது நல சேவையில் விருப்பமும் ஆர்வமும் உள்ள நமது ஊரில் வசிக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

பதவி காலம் 3 வருடங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முறை.

பெயர் :
முகவரி :
தொலைபேசி எண் :

இதனை பூர்த்தி செய்து வளைகுடா தலைவர் மில்லத் அவர்களின் whatsapp எண் +971 50 424 5728 இதற்கு அனுப்பவும்.

இது ஓட்டு முறை தேர்தல் அல்ல ஆகவே, உங்களின் விண்ணப்பம் பற்றிய முழு விவரம் பாதுகாக்கபடும்.

தேர்வு முறை மற்றும் விவரங்கள் பற்றிய அறிவிப்பு ஊரிலும் மற்றும் முக்கிய அறிவிப்புப்பலகையில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்,

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29/2/2020.

இறுதியாக இங்கு வளைகுடாவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் செயல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்தும் (தற்போது உள்ள ஊர் நிர்வாகிகளின் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை பெற்றும் )நேர்மையான முறையில் ஊர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு : தற்பொழுது இருக்கும் ஊர் நிர்வாகிகளே புதிய நிர்வாகிகள் தேர்வாகும் வரை பதவியில் நீடிப்பார்கள். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் அவர்கள் நிரந்தர செயற்குழு உறுப்பினர் என்ற அந்தஸ்த்தை பெறுவர்.

தங்கள் விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க வேண்டிய முறை.

பெயர் :
முகவரி :
தொலைபேசி எண் :

இதனை பூர்த்தி செய்து வளைகுடா தலைவர் மில்லத் அவர்களின்

whatsapp எண் +971 50 424 5728 இதற்கு அனுப்பவும்.

இப்படிக்கு
நிர்வாகம்
பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-துபாய் .

Pandaravadai #PdvGulf #பண்டாரவாடை

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment