பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய உள்ளூர் நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் கடந்த வெள்ளி 13-03-2020 அன்று தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மில்லத் ரூமில் நடைபெற்றது (துபாய்).

அதில் அனைவராலும் ஆலோசிக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து அதன் முழு விபரங்களையும் குவைத், கத்தார், சவூதி, சிங்கப்பூர், புருனை நிர்வாகிகளின் கவனத்திற்க்கு எடுத்து சென்று அவர்களின் ஒப்புதலோடும் ஒருமித்த ஆதரவோடும் இந்த புதிய நிர்வாகம் தேர்வு செய்யபட்டுள்ளது.

தலைவர் – R. அப்துல் ரஜாக்
துணை தலைவர் – A .அப்துல் ஹமீத்
பொருளாளர் – J . முஹம்மது நாசர்
செயளாளர் – L . முஹம்மது இப்ராஹிம் (செல்ராஜா)
துணை செயளாளர் – M .சேக் அப்துல்லாஹ்
மதரஸா தாளாளர் – M . முஹம்மது கனி

அனைவரின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக – ஆமீன்.

இப்படிக்கு
தலைமை நிர்வாகம் – துபாய்

கீழே புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

About the author  ⁄ SharfuDin

No Comments

Leave a Comment