சிறுநீரகக் கோளாறு குறைய
கேரட் சாறுகேரட் சாறு
கேரட்டை சுத்தம் செய்து சாறு எடுத்து, அந்தச் சாற்றை தினமும் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறையும்.
சிறுநீரக கல் குறைய
தேன்கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தை இடித்து தூளாக்கி, தேனை சேர்த்து அதனுடன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும் .
No Comments