கண்பார்வை அதிகரிக்க

கேரட், துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சோ்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

அறிகுறிகள்: கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல். கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்: கேரட். துவரம் பருப்பு. தேங்காய். செய்முறை: கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்க

No Comments

Leave a Comment