இருமல்,வறட்டு இருமல் குறைய

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

வெங்காயம்
வெங்காயம்

சர்க்கரை
சர்க்கரை

வெங்காயம்
வெங்காயம்

அறிகுறிகள்:

இருமல்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம்.
சர்க்கரை.

செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையை கலந்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

வறட்டு இருமல் குறைய

கிராம்பை இடித்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

கிராம்பு
கிராம்பு

பால்
பால்

பனங்கற்கண்டு
பனங்கற்கண்டு

அறிகுறிகள்:

வறட்டு இருமல்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு பொடி.
பனங்கற்கண்டு.
பால்.

செய்முறை: கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

No Comments

Leave a Comment