பல்வலி குறைய

கருவேலம் பட்டை, கிராம்பு, மென்தால் ஆகியவற்றை இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.

கருவேலம் பட்டை
கருவேலம் பட்டை

மென்தால்
மென்தால்

கிராம்பு
கிராம்பு

அறிகுறிகள்:

பல்வலி.

தேவையான பொருட்கள்:

கருவேலம் பட்டை.
கிராம்பு.
மென்தால்

செய்முறை:
கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும்.

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

கிராம்பு
கிராம்பு

மிளகுத்தூள்
மிளகுத்தூள்

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெய்

அறிகுறிகள்:

பல் வலி

தேவையான பொருள்கள்:

மிளகுத்தூள்.
கிராம்பு எண்ணெய்.

செய்முறை:
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்

No Comments

Leave a Comment