இரத்தம் சுத்தம் பெற

ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில்  கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

ஆப்பிள் பழச்சாறு
ஆப்பிள் பழச்சாறு

கேரட் சாறு
கேரட் சாறு

இஞ்சிச்சாறு
இஞ்சிச்சாறு

அறிகுறிகள்:

பலவீனம்.
சோர்வு.
இரத்தசோகை.

தேவையான பொருள்கள்:

ஆப்பிள் பழச்சாறு.
கேரட் சாறு.
இஞ்சிச்சாறு.

செய்முறை:
1 டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில்  கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் பெறும். உடல் பலம் அதிகரிக்கும்.

No Comments

Leave a Comment