சூஃபி நகர் நண்பர்கள் சார்பாக இப்தார் நிகழ்ச்சி

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்…

இன் ஷா அல்லாஹ் எதிர் வரும் வெள்ளி கிழமை 02/08/2013 அன்று பண்டாரவாடை சூஃபி நகர்பள்ளி வாசலில் . சூஃபி நகர் நண்பர்கள் சார்பாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்…

No Comments

Leave a Comment