யுனைடெட் நண்பர்கள் குழு சார்பாக இப்தார் நிகழ்ச்சி

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன் ஷா அல்லாஹ் எதிர் வரும் திங்கள் கிழமை 05/08/2013 அன்று பண்டாரவாடை பெரிய பள்ளி வாசலில் .முஹமது இக்பால் மற்றும் யுனைடெட் நண்பர்கள் குழு சார்பாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்

No Comments

Leave a Comment