பெருநாள் வாழ்த்துக்கள்

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்…வரஹ் ….
பண்டாரவாடை துபாய்வாழ் நண்பர்களால் இயங்கிகொண்டிருக்கும்
சமூக சேவை அறக்கட்டளையின் சார்பாக, பெருநாள் மகிழ்சியை பகிர்ந்துகொள்ளும் வகையில் நமதூரில்  உள்ள அனைத்து வீடுகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

No Comments

Leave a Comment