பண்டாரவாடை-சுதந்திரதின கொண்டாட்டம்

60 ஆண்டுகள் பழமைவாய்ந்த பண்டாரவாடை கல்வி சங்கத்தில் சுகந்திர தின விழா மகிழ்ச்சியோடு கொண்டாடபட்டது,மூவர்ண தேசிய கொடியை பெரியபள்ளிவாசல் கமிட்டி உறுப்பினரும்,முன்னாள் கல்விசங்க மூத்த தலைவருமான ஹாஜி.V.A.முஹம்மத் பாட்சா ஏற்றி வைத்து உரையாற்றினர்…
இதில்,பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் கமருஜாமன்,முன்னாள் மாவட்ட ஊரட்சிகுழு உறுப்பினர் காஜா ஷெரிப் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர்…

No Comments

Leave a Comment