நேற்று நமதூர் தெற்கு தெருவிலும் சில நாட்களுக்கு முன்பு வடக்கு தெருவிலும் பூட்டி இருந்த வீட்டில் பட்டபகலில் திருடர்கள்புகுந்து வீட்டை சூறையாடியுள்ளனர் ஆகவே வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் தமது குடும்பத்தாற்கும் உறவினர்களுக்கும் சில அறிவுறைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி இதுபோன்று அசம்பாவிதம் நடக்கமால் இருக்க தவிர்துகொள்ளுங்கள்,மற்றும் பாபநாசம்காவல் நிலையம் தொலை தொடர்பு எண்னை கொடுத்துவைக்கவும்.
(காவல் நிலையம் எண் : 222450)
No Comments