அஸ்ஸலாமு அழைக்கும்
நமதூரில் புதிதாக பூப்பந்தாட்டம் (badminton) உள்ளரங்கம் திறக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் நமதூர் வடக்குதெரு ஜனாப் முத்தலீப் அவர்கள். ஹாஜி பாட்மிண்டன் கிளப் (HBC) என்று பெயரிட்டுள்ளார்.
இளைஞர்களின் கனவாக இருக்கின்ற இதுபோன்ற மைதானங்கள் நமதூரில் அமைந்திருப்பது ஊரின் வளர்ச்சியாகவே பிரதிபலிகிறது.
இப்பதிவின் மூலம் PDV TRUST மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது. புகைப்படங்கள் உங்களுக்காக.
Haji Badminton Club Indoor badminton court
Indoor badminton court – front view
No Comments