கிரஸன்ட் பள்ளியில் சிவில் சர்வீஸ் (IAS/IPS) விழிப்புணர்வு முகாம். நாள் : 3-11-2013

நமதூர் கிரசென்ட் பள்ளியில் வருகிற 3-11-2013 அன்று சிவில் சர்வீஸ் (IAS/IPS) விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. சென்னை மக்கா மஸ்ஜித் உடைய தலைமை இமாம் ஜனாப். ஷம்சுதீன் காஸிமீ M.A. அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1398801_534745036614896_2106820856_o

No Comments

Leave a Comment