துபாயில் முதன்முறையாக இணையதளத்திலும் மீன் வாங்கலாம்

இணையதளத்திலும் மீன் வாங்கலாம் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இனி துபாய் வாசிகள் மார்க்கெட்டிற்கு சென்று மீன்களை சரிபார்த்து, விலையை பேரம் பேசி  வாங்க தேவையில்லை. ஒரு click செய்தால் போதும் வகை வகையான மீன்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

துபாயில் முதன்முறையாக arabindfishes.com என்ற நிறுவனம் இச்சேவையை வழங்குகிறது. மார்க்கெட்டிற்கு சென்று சமைப்பதற்கு தகுந்த மீன்களை தேர்ந்துதேடுத்து நேரத்தை விரையம் செய்வதற்கு பதில் ஒரு click செய்தால் போதும்  மீன்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும். தற்போது இந்த இணையதளம் ஆங்கில மொழியிலும் பிறகு அரபி, இந்தி, உருது போன்ற மொழிகளில் இயங்குவதாக அதன் மேலாளர் லின்சாத் கூறியுள்ளார்.

No Comments

Leave a Comment