பத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பண்டாரவாடை கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது,தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பண்டாரவாடை சமூக சேவை அறக்கட்டளை தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது .

பண்டாரவாடை கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10th ஆம்  வகுப்பில் முதல் மூன்று இடங்களை  பெற்ற மாணவ மாணவிகளின்  விபரம் :

481/500 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம்:
(கணிதத்தில் 100/100)
J.பெனாசிர் பாத்திமா,    த/பெ-ஜனாப்    :    ஜாபர் சாதிக், A.P.M.நகர்,    பண்டாரவாடை.

480/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்:
(கணிதம் மற்றும் சமூக அறிவியல் 100/100)
P.M. பெமினா பானு, த/பெ-ஜனாப் :    முஹம்மது ரபீக்,    நடுத்தெரு,    ராஜகிரி.

474/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம்:
(கணிதத்தில் 100/100)
H.சஹனாஸ் பர்வீன், த/பெ-ஜனாப்: ஹபீப் முஹம்மது,    தெற்கு தெரு,    பண்டாரவாடை.

அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்:
எம்.முஹம்மது முஜம்மில்,த/பெ-ஜனாப்:முஹம்மது சுல்தான்;
கே.எ.முஹம்மது இப்ராகிம், த/பெ- மௌலவி.கே.எ.அப்துல் பாசித்.

இம் மாணவ மனைவிகளுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் பண்டாரவாடை அறக்கட்டளை சார்பாக மகிழ்ச்சியையும்,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

No Comments

Leave a Comment