இஸ்லாமியப்பெண்கள் விழிப்புணர்வு மாநாடு.
RDB பெண்கள் கல்லூரியில் இன்று (29-10-2013) இஸ்லாமியப்பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது.
“சமூக புனரமைப்பில் மாணவிகளின் பங்கு”, “வாழ்வின் இலட்சியம்”, “முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்”, “நபித்தோழியர் வாழ்வின் படிப்பினை” முதலியன தலைப்பில் சிறப்புரைகளும், கலாச்சாரம் மேம்பட என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றுக் கொண்டுருக்கிறது.. சமூக பெண்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு PDVTRUST சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No Comments